ஸ்டோன் பென்ச், ஜி ஸ்குவாட் தயாரிப்பில் உருவாகும் ‘மேயாத மான் 2’
வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மேயாத மான்’. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி கிட்டதட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் …
ஸ்டோன் பென்ச், ஜி ஸ்குவாட் தயாரிப்பில் உருவாகும் ‘மேயாத மான் 2’ Read More
