‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்ஸ்’ தொடக்கம் !

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள  ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்ஸ்’ தொடர்பாகத் தயாரிப்பாளர் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் யுவராஜ் கணேசன் கூறியுள்ளதாவது: ‘திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க “மில்லியன் டாலர் பப்ளிகேஷன்” தனது பயணத்தை இனிதே தொடங்குகிறது. இளம் …

‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்ஸ்’ தொடக்கம் ! Read More