நடிகை ஸ்ரீதேவியின் 300வது படம் “மாம்”

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது வசீகர அழகாலும் திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி சினிமாத் துறையில் காலூன்றி 50 வருடங்கள் ஆகின்றன. 1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் துணைவன் என்ற படத்தின் மூலமாகக் குழந்தை நட்சத்திரமாக …

நடிகை ஸ்ரீதேவியின் 300வது படம் “மாம்” Read More

மூன்று மொழிகளில் ஸ்ரீதேவி நடிக்கும் படம்!

தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் மாம் (அம்மா) ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்கிறார் பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல நடிகர் நடிகைகளின் கனவாகத் திகழும் ஸ்ரீதேவி பிரபல …

மூன்று மொழிகளில் ஸ்ரீதேவி நடிக்கும் படம்! Read More