இரா.சரவணன் இயக்கத்தில் அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.சரவணன் எழுதி இயக்குகிறார். …

இரா.சரவணன் இயக்கத்தில் அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’. Read More