
நயன்தாரா நடிப்பில் “O2” ஜூன் 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது!
தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் …
நயன்தாரா நடிப்பில் “O2” ஜூன் 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது! Read More