ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் சினிமா: ‘நீளிரா’ விழாவில் கார்த்திக் சுப்பராஜ் !

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படக்குழுவினரை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் …

ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் சினிமா: ‘நீளிரா’ விழாவில் கார்த்திக் சுப்பராஜ் ! Read More