2 கோடி பார்வைகள் தாண்டி ’பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்!

அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக …

2 கோடி பார்வைகள் தாண்டி ’பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்! Read More