பிரியா பவானி சங்கர் திருமணம்!

பிரியா பவானி சங்கர் இனிமேல் பிரியா ராஜ் என அழைக்கப்படுவார். காரணம் அவருக்குத் திருமணமாகிவிட்டது.இன்று அவருக்கும் ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது. அதையொட்டி அவர் பகிர்ந்துள்ளதாவது: ’அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11ஆம் தேதி(இன்று), …

பிரியா பவானி சங்கர் திருமணம்! Read More