’ராம் அண்ட் லீலா’ திரைப்பட விமர்சனம்

ரியோ, வர்த்திகா,சேத்தன், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், காத்தாடி ராமமூர்த்தி, முனிஷ் காந்த், மாகாபா ஆனந்த் நடித்துள்ளனர். ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார்.அங்கிட் மேனன் இசையமைத்துள்ளார்.ஆர் ரவீந்திரன் மற்றும் சுதர்சனம் EWA என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்கள். ரியோ மென்பொருள் …

’ராம் அண்ட் லீலா’ திரைப்பட விமர்சனம் Read More