நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” டீசர் வெளியீடு நவம்பர் 9 !
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், பான் இந்திய பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “கேம் சேஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் உடன், ஜீ ஸ்டுடியோஸ் …
நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” டீசர் வெளியீடு நவம்பர் 9 ! Read More
