ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 25 வது படம் “பூமிகா” !

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தொடர்ந்து வித்தியாசமான களங்களில்,  புதுவகை ஜானரில், புத்தம் புதிய கதைகளை தமிழ் சினிமாவுக்கு அளித்து வருகிறது. அவர்கள் தங்களின் பெருமை மிகு நான்காம் படைப்பாக ஃபேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து புதிய திரைப்படமாக பூமிகா …

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 25 வது படம் “பூமிகா” ! Read More