‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட முன் வெளியீட்டு விழா!

இயக்குநர் பாபு விஜய் BV Production நிறுவனத்தின் சார்பில்,  தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”.   இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் …

‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட முன் வெளியீட்டு விழா! Read More