ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி புதிய பயோபிக் – பத்திரிகையாளர் சந்திப்பு
ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சாய் பாதானந்தா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலில் பத்திரிகையாளர்களுக்காக படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் …
ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி புதிய பயோபிக் – பத்திரிகையாளர் சந்திப்பு Read More
