விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

வாலு, ஸ்கெட்ச் ,சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம்  சார்பில் விஜய்சந்தர் தயாரிக்கும் முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர்கள் சபரி கிரீசன் , சரவணன் இயக்குகிறார்கள். …

விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! Read More