தமிழ்த் திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் இலட்சியக் கனவுத் திட்டம் தொடக்கம்!

தமிழ்த் திரைப்பட இசைக் கலைஞரர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரைத்துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்தச் சங்கத்தின் பல ஆண்டுகாலக்கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் …

தமிழ்த் திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் இலட்சியக் கனவுத் திட்டம் தொடக்கம்! Read More