இசைப்பேராளுமையின் இசைப்பயணம்: தங்கர் பச்சான் பெருமிதம்!

இளையராஜாவின் சிம்பொனிப் பயணம் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் இன்று விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘அறியாமையினால் இசைப்பேராளுமை இளையராஜா அவர்களை தூற்றியவர்களும்,சாடியவர்களும் கூட அவரின் புகழ் பாடத்தொடங்கி விட்டனர்! ஒரு சிம்பொனியை உருவாக்கியதால் இன்று அனைவரும் அவரை இப்பொழுது பாராட்டுகிறார்கள். திரைத்துறையில் அறிமுகமாகிய …

இசைப்பேராளுமையின் இசைப்பயணம்: தங்கர் பச்சான் பெருமிதம்! Read More

தனலட்சுமி பிடிக்குமா ? வளர்மதி பிடிக்குமா ?” ; பார்த்திபனிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட தேவயானி!

கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல …

தனலட்சுமி பிடிக்குமா ? வளர்மதி பிடிக்குமா ?” ; பார்த்திபனிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட தேவயானி! Read More

தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் கோரிக்கை!

தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எத்தனை வீரர்கள் பலியானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தனியார் வழங்கும் அண்டா,குண்டா,நாற்காலி, மிதிவண்டி ,பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற பரிசுகளை வழங்கி வருவது நடைமுறையில் இன்னும் உள்ளதை …

தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் கோரிக்கை! Read More

ஊடகங்களுக்குத் தங்கர் பச்சான் நன்றி!

‘கருமேகங்கள் கலைகின்றன’  படத்திற்கு ஊடகங்கள் விமர்சன ரீதியாக அளித்துள்ள மாபெரும் ஆதரவு குறித்து மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து இயக்குநர் தங்கர்பச்சான் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’அன்பின் வணக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “கருமேகங்கள் ஏன் …

ஊடகங்களுக்குத் தங்கர் பச்சான் நன்றி! Read More

‘கரு மேகங்கள் கலைகின்றன’ விமர்சனம்

மக்களின் துன்பங்களுக்குக்காரணம் புத்தர் சொன்னது போல ஆசை மட்டுமா?. அன்பும் இருக்கக்கூடும் என்று செல்கிற கதை.அளவு கடந்த அன்பும் பாசமும் கூட துன்பத்தை விளைவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டு செல்லும் ,அந்த சுகமான வலியைப் பற்றிப் பேசுகிறது  ‘கரு மேகங்கள் கலைகின்றன’படம். …

‘கரு மேகங்கள் கலைகின்றன’ விமர்சனம் Read More

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பொதுமக்களுக்கான சிறப்பு குடும்பக் காட்சியைத் திரையிடும் தங்கர் பச்சான்!

செப்டம்பர 1 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பொதுமக்களுக்கான சிறப்பு குடும்பக் காட்சியை திரையிடும் தங்கர் பச்சான் தனித்துவமான இயக்குநரான தங்கர் பச்சான், மக்களின் மனதுக்கு மிக நெருக்கமான, உணர்வுப்பூர்வமான படங்களை கொடுத்து வருபவர். அந்த வகையில் தற்போது …

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பொதுமக்களுக்கான சிறப்பு குடும்பக் காட்சியைத் திரையிடும் தங்கர் பச்சான்! Read More

காதலி மீது காதலனுக்கு ஆச்சர்யம் தீருகிற போது காதல் தீர்ந்து போகிறது..!
கவிப்பேரரசு வைரமுத்து..!

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ள படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, …

காதலி மீது காதலனுக்கு ஆச்சர்யம் தீருகிற போது காதல் தீர்ந்து போகிறது..!
கவிப்பேரரசு வைரமுத்து..!
Read More

விஜய்யை வைத்து படம் இயக்க மறுத்து விட்டார் பாரதிராஜா: எஸ்.ஏ.சந்திரசேகரின் மலரும் நினைவுகள்!

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் புரட்சி இயக்குநர் …

விஜய்யை வைத்து படம் இயக்க மறுத்து விட்டார் பாரதிராஜா: எஸ்.ஏ.சந்திரசேகரின் மலரும் நினைவுகள்! Read More

கமல் வெளியிட்ட ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் முதல் தோற்றம் !

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு …

கமல் வெளியிட்ட ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் முதல் தோற்றம் ! Read More