ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’

ஜே.எஸ் கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் பரபரப்பான ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது! தேசிய விருது பெற்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் உள்ளிட்ட பாராட்டுக்குரிய படங்களை தயாரித்த ஜே.எஸ் கே. ஃபிலிம் …

ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’ Read More