‘உறியடி’ விமர்சனம்

உறியின் அடியில் தொங்கவிட்டுள்ள  உறிப்பானையை நேரம் பார்த்து தட்டி உடைப்பதைப்போல தனக்கான நேரம் வரும்போது செய்வதே அரசியல் என்பதைச் சொல்லும் படம். ஜாதிய இயக்கங்கள் அப்பாவிகளை தூண்டிவிட்டு பலன் பெறுவது  பின்னணியிலான கதை இது. திருச்சிப் பகுதியில் ஒரு ஜாதிக்காரத் தலைவருக்கு …

‘உறியடி’ விமர்சனம் Read More