திருக்குறளுக்கு நாட்டுப்புற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் திருக்குறளுக்கு இசை வடிவம் …

திருக்குறளுக்கு நாட்டுப்புற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா! Read More

பாடலும் இலக்கியம்தான் : நோபல்பரிசு பெற்ற பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாப் டிலானுக்கு இசை – இலக்கியம் என்ற இரண்டு உலகங்களும் தங்கள் வாழ்த்துப் பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகின்றன. ஓர் இலக்கியப் படைப்பாளன் என்ற நிலையில் அல்லாமல் ஓர் இசைக்கவி ஆசிரியன் என்ற அடிப்படையில் …

பாடலும் இலக்கியம்தான் : நோபல்பரிசு பெற்ற பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து! Read More

முதலமைச்சருக்குக் கவிஞர் வைரமுத்து வாழ்த்து !

தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும்.  இந்தப் பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று …

முதலமைச்சருக்குக் கவிஞர் வைரமுத்து வாழ்த்து ! Read More

மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் …

மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்! Read More

சர்ச்சையாக்க வேண்டாம் : கவிஞர் வைரமுத்து அறிக்கை

கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில்கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேசநேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள்நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கி கடவுளை ஏற்றுக் கொள்வது …

சர்ச்சையாக்க வேண்டாம் : கவிஞர் வைரமுத்து அறிக்கை Read More

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி வடுகப்பட்டி வைரமுத்து!

இரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு ஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம் தொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள். ஒரு பாட்டுக்கு சராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்திய ரூபாயில் சற்றொப்ப ஒரு …

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி வடுகப்பட்டி வைரமுத்து! Read More

காதலிக்க வைத்த குரல் ; பலரது கண்ணீரைத் துடைத்த குரல்: பி.சுசிலாவுக்கு வைரமுத்து புகழாரம்!

கின்னஸ் சாதனை படைத்த பி.சுசிலாவுக்கு வைரமுத்து பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசாகப் புத்தர் சிலை வழங்கிக் கௌரவித்தார். பி.சுசிலா பற்றிக் கவிப்பேரரசு  வைரமுத்து  பேசும்போது பலரது கண்ணீரைத் துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரைக் காதலிக்க வைத்த குரல் …

காதலிக்க வைத்த குரல் ; பலரது கண்ணீரைத் துடைத்த குரல்: பி.சுசிலாவுக்கு வைரமுத்து புகழாரம்! Read More

பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து!

விஜய் – சூர்யா – விஷால் – கார்த்தி – விஜய் சேதுபதி விக்ரம்பிரபு – உதயநிதி – அல்லு அர்ஜுன் படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார். …

பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து! Read More

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து!

அண்மையில் வெளியிடப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் ஒரே மாதத்தில் 9 பதிப்புகள் கண்ட பெருமைக்குரியது. இப்போது பதினோராம் பதிப்பு வெளிவருகிறது. வைரமுத்து சிறுகதைகளை  கேரளாவின் புகழ்பெற்ற இதழான ‘ மாத்ரு பூமி’ மலையாளத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட முன்வந்திருக்கிறது. …

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து! Read More