தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித்தமிழர் பேரவை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது. அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது: திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை; அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் …

தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து Read More

தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல்

சர்ச்சை புகழ் இயக்குநர் சாமி இயக்கியுள்ள  ‘கங்காரு’ படத்தின் ட்ரெய்லர்  வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. . விழாவில் ‘கங்காரு’ படத்தின்   இயக்குநர் சாமி பேசும்போது, “நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி …

தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல் Read More

என்ன கொடுமை இது? படப்பிடிப்பை ஒரு லைட்மேன் நிறுத்துவதா? தயாரிப்பாளர் ஆவேசம்

 சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’ .இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது.  முன்னோட்டத்தை  கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.விழாவில் ‘கங்காரு’ படத்தின்   தயாரிப்பாளர் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி பேசும் போது  “இந்தக் கங்காருவை …

என்ன கொடுமை இது? படப்பிடிப்பை ஒரு லைட்மேன் நிறுத்துவதா? தயாரிப்பாளர் ஆவேசம் Read More

பாலசந்தரின் ‘கலை’ கலையப் போவதில்லை’ வைரமுத்து எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை!

கவிப்பேரரசு வைரமுத்து   ஜூனியர் விகடனில்  எழுதியுள்ள ‘பாலசந்தரின் கலை கலையப் போவதில்லை’ என்கிற பாலசந்தருக்கான  அஞ்சலிக் கட்டுரை  இது ! ஜூ.வி  படிக்காதவர்கள் இதைப் படித்து மகிழலாம்; நெகிழலாம். வடுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர் …

பாலசந்தரின் ‘கலை’ கலையப் போவதில்லை’ வைரமுத்து எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை! Read More

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி

நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை என்று இயக்குநர் கே.பாலசந்தருக்கு கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கே.பாலசந்தரின் மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தி: இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் …

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி Read More

இசை வெளியிட்ட நிமிடம் முதல் தரவிறக்கத்தில் முதல் இடத்தில் உள்ள ‘இடம் பொருள் ஏவலி’ல் வைரமுத்து எழுதியுள்ள 6 பாடல் வரிகள் விவரம்

இசை வெளியிட்ட நிமிடம் முதல் ஐ-டியூன்ஸ் பாடல்கள் தரவிறக்கத்தில் “இடம் பொருள் ஏவல்” முதல் இடத்தில் உள்ளது. ‘யுவன்சங்கர் ராஜா,கவிஞர்  வைரமுத்து கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்த உலக தமிழ் சொந்தங்களுக்கு நன்றி  ‘என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி திருப்பதி பிரதர்ஸ் …

இசை வெளியிட்ட நிமிடம் முதல் தரவிறக்கத்தில் முதல் இடத்தில் உள்ள ‘இடம் பொருள் ஏவலி’ல் வைரமுத்து எழுதியுள்ள 6 பாடல் வரிகள் விவரம் Read More

அரசியலை நினைத்து பயப்படவில்லை!- ரஜினிகாந்த்

ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள  ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில்  ரகுமான் தவிர படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.இசையினை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசிய போது: “உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது, …

அரசியலை நினைத்து பயப்படவில்லை!- ரஜினிகாந்த் Read More