ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் நடிக்கும் சதிஷ்!

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio …

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் நடிக்கும் சதிஷ்! Read More