தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம்மேனன்: மிஷ்கின்!

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை …

தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம்மேனன்: மிஷ்கின்! Read More

திரையின் வழியே சமூக சமத்துவம்: வெற்றிமாறனின் புதிய முயற்சி!

சமூக ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி :வெற்றிமாறனின் புதிய முயற்சி!! IIFC -International Institute of Film and Culture – சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக …

திரையின் வழியே சமூக சமத்துவம்: வெற்றிமாறனின் புதிய முயற்சி! Read More

சங்கத்தலைவன் பிரமிப்பாக இருக்கிறது:சமுத்திரகனி

தறியுடன்’ என்ற நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள ‘சங்கத்தலைவன்’ திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது. சமுத்திரகனி , கருணாஸ் , ரம்யா சுப்ரமணியன் , சுனு லட்சுமி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் வெற்றிமாறன் பட்டறை …

சங்கத்தலைவன் பிரமிப்பாக இருக்கிறது:சமுத்திரகனி Read More

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்!

சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் …

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்! Read More

வெற்றிமாறன் – சூர்யா – கலைப்புலி S தாணு – கூட்டணியில் – வாடிவாசல் !

அசுரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் , கலைப்புலி s தாணு கூட்டணியில் வாடிவாசல் படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்கிறார் . சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தின் முதல் பார்வையை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் …

வெற்றிமாறன் – சூர்யா – கலைப்புலி S தாணு – கூட்டணியில் – வாடிவாசல் ! Read More

இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் பாவல்!

மெட்ராஸ் ,குற்றம் கடிதல், மகளிர் மட்டும் , வடசென்னை  , பேரன்பு போன்ற  படங்களில் நடித்து பரவலாக அறியப்பட்ட நடிகர் பாவல் நவகீதன் இப்போது  ” V1 ”  என்கிற படத்தின் மூலம் இயக்குநராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் . ஒரு கொலையும் …

இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் பாவல்! Read More

ஹாரர் படங்களில் புதுமையாக  உருவாகும் ‘வெற்றிமாறன்’…!

  லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.. அபிசரவணன்  கதாநாயகனாக  நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.   தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி …

ஹாரர் படங்களில் புதுமையாக  உருவாகும் ‘வெற்றிமாறன்’…! Read More

வெற்றிமாறன் வெளியிடும் ‘மிக மிக அவசரம்’

அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் …

வெற்றிமாறன் வெளியிடும் ‘மிக மிக அவசரம்’ Read More

இயக்குநர் வெற்றிமாறனின் பாராட்டு மழையில் ‘களத்தூர் கிராமம்’ : அதிகரிக்கும் திரையரங்குகள்..!

 நல்ல படங்களை எப்போதும் தமிழ்சினிமா ரசிகர்க​ளும், ஆர்வலர்களும்​ ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்தவகையில் ‘களத்தூர் கிராமம்’ படம் பார்த்தவர்கள், நல்ல படம் என்று பாராட்டியும், பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் சிறந்த கதைக்களம், கச்சிதமான திரைகதை, வாழ்வியல் பதிவு என பாராட்டியும் வருகின்றனர். …

இயக்குநர் வெற்றிமாறனின் பாராட்டு மழையில் ‘களத்தூர் கிராமம்’ : அதிகரிக்கும் திரையரங்குகள்..! Read More

சமூக வலைத்தளங்களில் கலக்கும் ‘லென்ஸ்’ முன்னோட்டம்!

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும் ‘லென்ஸ்’திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி இயக்குநர் வெற்றிமாறன் தான் இயக்கும் படங்களில் மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் திரையுலகிற்கு தரமான படங்களை கொடுக்கும் ஒரு சிறந்த கலைஞன் ஆவார். …

சமூக வலைத்தளங்களில் கலக்கும் ‘லென்ஸ்’ முன்னோட்டம்! Read More