25-ஆவது வெற்றி நாளை நிறைவு செய்த ‘விடுதலை பாகம் 2’
‘விடுதலை பாகம் 2’ திரையரங்குகளில் 25வது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்ததை ஒட்டி, படத் தயாரிப்பு நிறுவனம் ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் விடுத்துள்ள மகிழ்ச்சியும் நன்றியும் கலந்த அறிக்கை! விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதில், ஆர்.எஸ். …
25-ஆவது வெற்றி நாளை நிறைவு செய்த ‘விடுதலை பாகம் 2’ Read More