சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான “வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. 1980 களில் புகழ் பெற்று விளங்கிய …
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு! Read More
