பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “29” திரைப்படம் வரும் மே 8 வெளியீடு!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” …
பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “29” திரைப்படம் வரும் மே 8 வெளியீடு! Read More
