‘சந்திரமுகி 2’ படத்தின் வெற்றிக்காக மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!

லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசித்திருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், நடன இயக்குநருமான …

‘சந்திரமுகி 2’ படத்தின் வெற்றிக்காக மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்! Read More

‘ஜவான்’ ஓர் உலகளாவிய கொண்டாட்டம் : வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து சாதனை!

ஜவான் ஒரு உலகளாவிய கொண்டாட்டம் – வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது 858.68 கோடி வசூல் செய்து, அதிக வசூல் எனும் மைல்கல்லை மிக வேகமாக கடந்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் ‘ஜவான்’ …

‘ஜவான்’ ஓர் உலகளாவிய கொண்டாட்டம் : வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து சாதனை! Read More

சந்தானத்தின் காமெடியில் ZEE5 இல் வரும்   ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’

சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களால் திரையரங்குகளில் காமெடி திருவிழா கொண்டாடிய  படம்  ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’. சந்தானத்தின் அதகள கலகல சிரிப்பு வெடியால் சூப்பர் வெற்றியை ஈட்டித் தந்த  ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’, ZEE5  ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய OTT தளமாக …

சந்தானத்தின் காமெடியில் ZEE5 இல் வரும்   ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’ Read More

குஷி’ திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும்: நடிகர் விஜய் தேவர கொண்டா நம்பிக்கை!

பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் …

குஷி’ திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும்: நடிகர் விஜய் தேவர கொண்டா நம்பிக்கை! Read More

எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது : ‘பம்பர்’ திரைப்பட விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு!

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா , தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள …

எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது : ‘பம்பர்’ திரைப்பட விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு! Read More

இந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்த அனுபவம்: கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது விழாவில் சிவசங்கரி பேச்சு!

தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் புகழ்பெற்ற கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது 2022 – க்கான விருது வழங்கும் விழா கனடாவில் டொரன்டோ மாநகரில் நடைபெற்றது. கனடாவிலிருந்து இயங்கிவரும் தமிழ் இலக்கியத்தோட்டம் அறக்கட்டளை அமைப்பு 2001 முதல், கடந்த இருபத்து மூன்று வருடங்களாக, உலகம் முழுக்க இருக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கு, வருடம் தவறாமல், புனைவு, அபுனைவு, கவிதைகள், கட்டுரைகள், என ஒவ்வொரு துறையிலும் தேர்ந்தெடுத்து உலகளாவிய விருது கொடுத்து வருகிறது. தமிழ் மொழியில் ஆளுமைகளுக்குக் …

இந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்த அனுபவம்: கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது விழாவில் சிவசங்கரி பேச்சு! Read More

‘எல் ஜி எம்’ பட டீசர் :அனைத்து தரப்பிலிருந்தும் அமோக வரவேற்பு !

தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் டீசரை, இந்திய நட்சத்திரக் கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்து …

‘எல் ஜி எம்’ பட டீசர் :அனைத்து தரப்பிலிருந்தும் அமோக வரவேற்பு ! Read More

இயக்குநர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!

டைரக் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி ; தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய இயக்குநர் லிங்குசாமி இயக்குநர் லிங்குசாமி தலைமையில், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக கடந்த 2022ல் முதல் ஹைக்கூ கவிதை போட்டி துவங்கி …

இயக்குநர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு! Read More