காதலிக்க வைத்த குரல் ; பலரது கண்ணீரைத் துடைத்த குரல்: பி.சுசிலாவுக்கு வைரமுத்து புகழாரம்!

கின்னஸ் சாதனை படைத்த பி.சுசிலாவுக்கு வைரமுத்து பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசாகப் புத்தர் சிலை வழங்கிக் கௌரவித்தார். பி.சுசிலா பற்றிக் கவிப்பேரரசு  வைரமுத்து  பேசும்போது பலரது கண்ணீரைத் துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரைக் காதலிக்க வைத்த குரல் …

காதலிக்க வைத்த குரல் ; பலரது கண்ணீரைத் துடைத்த குரல்: பி.சுசிலாவுக்கு வைரமுத்து புகழாரம்! Read More

பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து!

விஜய் – சூர்யா – விஷால் – கார்த்தி – விஜய் சேதுபதி விக்ரம்பிரபு – உதயநிதி – அல்லு அர்ஜுன் படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார். …

பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து! Read More

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து!

அண்மையில் வெளியிடப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் ஒரே மாதத்தில் 9 பதிப்புகள் கண்ட பெருமைக்குரியது. இப்போது பதினோராம் பதிப்பு வெளிவருகிறது. வைரமுத்து சிறுகதைகளை  கேரளாவின் புகழ்பெற்ற இதழான ‘ மாத்ரு பூமி’ மலையாளத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட முன்வந்திருக்கிறது. …

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து! Read More

மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான்! வைரமுத்து பேச்சு

மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான் என்று கவிஞர் வைரமுத்து பேசினார். திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு விழாவில் கூடியிருந்தவர்களிடம் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது …

மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான்! வைரமுத்து பேச்சு Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை !

திருவள்ளுவர் திருநாளையொட்டி வெற்றித் தமி்ழர் பேரவையின் சார்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவிக்கிறார்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை ! Read More

ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை!

ஜல்லிக்கட்டு அனுமதி  குறித்து  கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை! தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த …

ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை! Read More

பள்ளியில் ஒரு கலையும் ஒரு கைத்தொழிலும் கட்டாயப் பாடமாக்குக:தமிழிசைச்சங்கத்தில் வைரமுத்துபேச்சு

சென்னையில் தமிழிசைச் சங்கத்தின் 73ஆம்ஆண்டுவிழாராஜாஅண்ணாமலைமன்றத்தில் நடைபெற்றது. தமிழிசைச்சங்கத் தலைவர் நீதிபதிபு.ரா.கோகுலகிருஷ்ணன், தமிழிசைச்சங்க மதிப்பியல் செயலர் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, முனைவர் தேவகிமுத்தையா கலந்துகொண்டஇவ்விழாவில் கவிஞர் வைரமுத்து தலைமையேற்று விருதுகள் வழங்கிப் பேசியதாவது: 73 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப்பட்டதமிழிசைச்சங்கத்தின் பெருமையைப் புதியதலைமுறை புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் …

பள்ளியில் ஒரு கலையும் ஒரு கைத்தொழிலும் கட்டாயப் பாடமாக்குக:தமிழிசைச்சங்கத்தில் வைரமுத்துபேச்சு Read More

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது

நாடாளுமன்றவளாகத்தில் திருவள்ளுவர் திருவிழா கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது புதுடெல்லி நாடாளுமன்றவளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக்கட்சிதலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் …

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது Read More

அக்டோபர் 10 வைரமுத்து சிறுகதைகள் கலைஞர் வெளியிடுகிறார் கமல்ஹாசன் முதற்படி பெறுகிறார்

கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நடிகர் கமல்ஹாசன் முதல்படியைப் பெற்றுக்கொள்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் விழா நடக்கிறது. டாக்டர் சுதா சேஷய்யன், பேராசிரியை …

அக்டோபர் 10 வைரமுத்து சிறுகதைகள் கலைஞர் வெளியிடுகிறார் கமல்ஹாசன் முதற்படி பெறுகிறார் Read More