தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(SICA)புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (SICA) 2026–2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா  (01.11.2026) சிறப்பாக நடைபெற்றது.

மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், FEFSI மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

Office bearers who participated in the election and were elected unanimously, without any contest.

Unanimously Elected Office-Bearers

President
Mr.S.Saravanan D.F. Tech

General Secretary
Mr.A.Ramesh Kumar D.F. Tech

Treasurer
Mr.M.Vetrivel D.F. Tech

Joint Secretaries

Mr.R.Velrajan
Mr.Seviloraja
Mr.J.Laxman Kumar

Elected Executive Committee Members

Vice Presidents

Mr. R. Diwakaran
Mr. S. Loganathan

Active Executive Committee Members

Mr. S.Arul Vincent
Mr. M.Madheshwaran
Mr. R.S.Saravanan
Mr. J. Gopinath
Mr. Rajesh Yadav
Mr. K.Ravishankaran
Mr. A.Shakthivel
Mr. D.Srinivasan
Mr. G.Ravindranath

Associate Executive Committee Members

Mr. S.Arunkumar
Mr. R.Muthukkumaran
Mr. S.S.Ravimaaran Shivan

TV Media Executive Committee Members

Mr. B.Arunmozhi Varman
Mr.V.Kalyana Sundaram (a) Agilan
Mr.K.C.Ramesh