இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம்: முதல்வர் வாழ்த்து!

இந்தியத் திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் – ஈஸ்வரி ஷங்கர் தம்பதியின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – கே. கார்த்திகேயன் – சப்னா கார்த்திகேயன் தம்பதியின் மகன் தருண் கார்த்திகேயன் ஆகியோரின் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது.

திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களைமாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் , திருமதி. துர்கா ஸ்டாலின் வாழ்த்தினார்கள்.

மேலும் திரையுலகைச் சேர்ந்த திரு.ரஜினிகாந்த்,திரு.கமல்ஹாசன்,திரு.சூர்யா,திரு.கார்த்தி,திரு.விக்ரம்,திரு.விஷால்,திரு.அர்ஜுன்,இயக்குநர்கள் திரு.பாரதிராஜா,திரு.மணிரத்னம் ,திருமதி.சுஹாசினி,
திரு.K.பாக்யராஜ்,திரு.P.வாசு,திரு.K.S.ரவிகுமார், திரு.ஹரி – திருமதி ப்ரிதா ஹரி,திரு.விஷ்ணு வர்தன் – திருமதி. அனுவர்தன்,திரு.விக்னேஷ் சிவன் – திருமதி -நயன்தாரா,திரு.ரவி குமார்,நடிகை கீர்த்தி சுரேஷ்,நடிகர் சங்கத் தலைவர்திரு.நாசர் – திருமதி. கமிலா நாசர்,திரு.ஜீவா,திரு.சித்தார்த்,நடிகை அதிதி ராவ்,தயாரிப்பாளர் திரு.R.B.சௌத்ரி,தயாரிப்பாளர் திரு.ஜெயந்திலால் காடா,தயாரிப்பாளர் திரு.AM ரத்னம்,தயாரிப்பாளர் திரு.தில் ராஜு,தயாரிப்பாளர் திரு.ஐசரி கணேஷ்,தயாரிப்பாளர் திரு.ராஜசேகர் (2D),தயாரிப்பாளர் திரு.திருப்பதி பிரசாத்,இசையமைப்பாளர் திரு.ஹாரில் ஜெயராஜ்,ஒளிப்பதிவாளர் திரு.ரவி K சந்திரன்,ஒளிப்பதிவாளர் திரு.ரவிவர்மன்,ஒளிப்பதிவாளர் திரு.GK விஷ்ணு,நடிகை பிரியா ஆனந்த்,திரு.S.V.சேகர்,திரு.Y.Gee.மகேந்திரா,திரு.செந்தில்,திரு.விஜய்குமார்,திரு.சமுத்திரகனி,திருமதி பிரியா அட்லி,திரு.அன்பறிவு,திரு.நகுல்,திரு.சுனில்,திரு.உண்ணி கிருஷ்ணன்,திரு.ராம்குமார்,திரு.சாந்தனு பாக்யராஜ்,திரு.ஶ்ரீகாந்த்,திரு.ரவிகிருஷ்ணா,திரு.அஜய் ரத்னம்,எடிட்டர் திரு.ஶ்ரீகர் பிரசாத்,திரு.தாமு,,திரு.சேத்தன் – திருமதி தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் அட்லி, இயக்குநர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.