இலக்கணம் இல்லா காதல்

ilakkanamilla-2 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து வாச்சத்தி படத்தை தயாரித்த  ஆர்.ரமேஷ்  தற்போது மீண்டும்  ” இலக்கணம் இல்லா காதல் ” எனும் புதிய படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா என்பதன் மூலம் இப்படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்குமோ என தோன்றுகிறது.

இப்படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள்

நடிகர்கள் –  ரமேஷ் ( வாச்சத்தி பட ஹீரோ )

கவிதா,  பாரதி,  ராதாரவி,  நந்தினி,  விஜயகுமார், கெளசல்யா,  வி.சிஜெயமணி, தேவிகிருபா, போண்டா மணி, ஐஸ்வர்யா, கராத்தே ராஜா, ப்ரியா, பெஞ்சமின், ஜெகதீஸ், விஜய கணேஷ், பழனி, கிங்காங், விஜயகுமார் பி.எஸ்.

ஒளிப்பதிவு   :  தீபக் – மணி  ,
பாடல்கள் இசை   :  வில்லியம்ஸ் – நாகா

பின்னணி இசை    :  அம்சத்வனி

பாடல்கள்     :  கவிஞர் பிறைசூடன்

தயாரிப்பு      :  ரெத்னா ரமேஷ்

கதை, திரைக்கதை வசனம், இயக்கம்  :  வி.சி.ஜெயமணி

வாச்சத்தி படம் போலவே இப்படமும் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெறும் என   ரமேஷ் மற்றும்  ஜெயமணி  ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.