சென்னை-ராதாகிருஷ்ணன் சாலையில் இயக்குநர் அமீரின் ஓட்டலைத் தொடங்கி வைத்த விஜய் சேதுபதி !

கடந்த ஜூன் 2-ம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திறக்கப்பட்ட இயக்குநர் அமீரின்   “4 am Coffee & Kithcen” எனும் நிறுவனத்தைத் தொடர்ந்து,
அவரது இரண்டாவது நிறுவனமாக, சென்னை-ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள..
“the LAW CAFÉ” – with Diwaniya Mediterranean Kitchen எனும் Restaurant-ஐ,நேற்று மாலை 4 மணியளவில் (15th October – Sunday) ”மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி தொடங்கி வைத்திருக்கிறார்.