‘யுவ புரஸ்கார்’ விருதினை நடிகர் வாகை சந்திரசேகருக்கு அறிவித்தது ஒன்றிய அரசு.
இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும், சங்கீத நாடக அகாடமி சார்பில் வழங்கப்படும் மிக உயரிய தேசிய விருதாகும்.