எத்திராஜ் மகளிர் கல்லூரியில் லெஜெண்ட் சரவணன்!

எத்திராஜ் மகளிர் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற விழாவில், நடிகரும் தயாரிப்பாளருமான லெஜெண்ட் சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றிய லெஜெண்ட் சரவணன், மாணவிகள் எப்போதும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் இருந்து, தங்களது கனவுகளை நனவாக்கி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.