‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சுஹாசினி மணிரத்னம் கலந்து கொண்டார்.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் துர்க்காராம் சவுத்ரி, நீர் சவுத்ரி இயக்குநர் ஆர் கண்ணன் ,ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ,நடிகர் போஸ்டர்|நந்தகுமார்,நடிகை கலைராணி, பாடலாசிரியர் டாக்டர் கிருதியா,வசனகர்த்தா ஜீவிதா , எடிட்டர் லியோ ஜான்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விழாவில் எடுக்கப்பட்ட படங்கள் இதோ: