‘தரணி’ விமர்சனம்

வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் மூன்று இளைஞர்களை இந்தச் சமுதாயம் எப்படி நடத்துகிறது காலச் சுழலில் அவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதே   ‘தரணி’ படத்தின் கதை. தரணி என்றால் உலகம். இந்த உலகம் அழகானது. விசாலமானது மட்டுமல்ல ஆழமானது. ஆபத்தானதும் …

‘தரணி’ விமர்சனம் Read More

‘தொட்டால் தொடரும்’ விமர்சனம்

தாயை இழந்த அருந்ததிக்கு அப்பா, சித்தி, சித்தியின் மகன் என்கிற குடும்பம். குடும்பச் சுமைக்காக வேலைக்குப் போகிறார்.. சித்தியோ விசித்திர, குணத்தோடு மாற்றாந்தாய் மனதுடன் இருப்பவள். தன் சித்தி மகனை அழைத்துக் கொண்டு அருந்ததி டூ வீலரில் போகும் போது விபத்து நடக்கிறது. …

‘தொட்டால் தொடரும்’ விமர்சனம் Read More

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ்:சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குநர் பிரபு சாலமன் இயக்க தனுஷ் நடிக்கிறார். இப்படம் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகிறது. அனைத்து தரப்பு மக்களையும் …

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ்:சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது Read More

இயக்குநர் யுரேகா எனது குரு : ‘தொப்பி’ போடும் முரளி ராம்

ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் திரைப்படம் ‘தொப்பி’ . இயக்குநர் யுரேகா இயக்கத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் முரளி ராம் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகின. டிரைலர் மற்றும் …

இயக்குநர் யுரேகா எனது குரு : ‘தொப்பி’ போடும் முரளி ராம் Read More

மலையாளத்தில் கதாநாயகனாக சௌந்தரராஜா !

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களின் மூலம் ரசிகர்களால் பரவலாக அறியப்பட்டவர், பாராட்டப்பட்டவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக ராமகிருஷ்ணனுடன் இணைந்து சௌந்தரராஜா நடிக்கும் “ஒரு கனவு போல” திரைப்படம், மற்றும் தமிழில் சௌந்தரராஜா கதாநாயகனாக அறிமுகமாகும் …

மலையாளத்தில் கதாநாயகனாக சௌந்தரராஜா ! Read More

‘ என்னை அறிந்தால்’படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை:யுஏ சான்றிதழுடன் பிப்.5-ல் வெளியாகிறது!

பலமுறை தள்ளிப்போன  ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த பொங்கலுக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘என்னை அறிந்தால்’ சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது, படத்தின் தணிக்கை எல்லாம் முடிந்து ரிலீசுக்கு …

‘ என்னை அறிந்தால்’படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை:யுஏ சான்றிதழுடன் பிப்.5-ல் வெளியாகிறது! Read More