திருட்டுக்கல்யாணத்துக்கு ஆண்ட்ரியா ஆதரவு !

திருட்டுக்கல்யாணத்துக்கு ஆண்ட்ரியா ஆதரவு தந்து பாடிய பாட்டு  பதிவாகியுள்ளது. ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக C.வெங்கிடுபதி, S.பாலசுப்ரமணியம் K.A.சசிபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படம்    “  திருட்டுக்கல்யாணம் “                           கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக …

திருட்டுக்கல்யாணத்துக்கு ஆண்ட்ரியா ஆதரவு ! Read More

25 படம் தாண்டிய கருணாகரன் !

வளர்ந்து வரும் நடிகர்  கருணாகரன் தன் வளர்ச்சி பற்றிப்பேசும் போது,’ ‘எனது முதல் படமான கலகலப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. முதல் படத்திலேயே பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சுந்தர்.சி சார் என்னை நடிக்க வைத்தார். என்னை நடிக்க …

25 படம் தாண்டிய கருணாகரன் ! Read More

பி.சுசீலாவுடன் மலரும் நினைவுகள் :முதியோர் நெகிழ்ச்சி

தென்னிந்திய மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடித்த இசைக்குயில் பி.சுசீலாவுக்கு ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு பாராட்டு விழா நடத்தியது. மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்நிறுவனம், அன்னையர் தினத்தன்று இந்த பாராட்டு விழாவை நடத்தியது. இந்த அமைப்பின் …

பி.சுசீலாவுடன் மலரும் நினைவுகள் :முதியோர் நெகிழ்ச்சி Read More

படக்குழு மீது போலீஸ் புகார் கொடுத்த மக்கள்!

‘வைகாசி பொறாந்தாச்சு’, ‘கிழக்கே வரும் பாட்டு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராதாபாரதி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்கியுள்ள படம் “நண்பர்கள் நற்பணி மன்றம்”. பார்ப்பவர்களின் வயிற்றை குலுங்கச் செய்யும் நகைச்சுவையுடன், நட்பின் அடையாளமாக உருவாகும் இப்படத்தின் நாயகனாக புதுமுகம் செங்குட்டுவனும், …

படக்குழு மீது போலீஸ் புகார் கொடுத்த மக்கள்! Read More

‘உப்பு கருவாடு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

இயக்குநர் ராதா மோகன்  இயக்கத்தில் தயாராகி வரும் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. First Copy Pictures மற்றும் Night Show cinema தயாரிப்பில்  கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். பொழுதுபோக்கு திரைப்படமாய் வளர்ந்து வரும் இப்படம ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் …

‘உப்பு கருவாடு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது! Read More

கபிலன்வைரமுத்து வசனம் எழுதும் படம்!

கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனும் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும் படம் “மீன்”. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன்வைரமுத்து …

கபிலன்வைரமுத்து வசனம் எழுதும் படம்! Read More

தூக்கு தண்டனையைப் பற்றிப் பேசும் ‘புறம்போக்கு’

தூக்கு தண்டனையைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’  படங்களுக்குப்பின்  இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், யுடிவி மோஷன் பிக்சர்ஸுக்காக இயக்கி முடித்திருக்கும் படம்தான் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. இதுவும் தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களம் இது. …

தூக்கு தண்டனையைப் பற்றிப் பேசும் ‘புறம்போக்கு’ Read More