சத்தமும் கொலை செய்யும்..! _ இது ‘நெடுமன் ‘ பட ரகசியம்

தமிழ்ச்சினிமா எத்தனையோ வன்முறைகளைப் பார்த்துள்ளது;எத்தனையோ ஆயுதங்களைக் கண்டுள்ளது. கத்தி இல்லை; சுத்திஇல்லை; துப்பாக்கியும் இல்லை. கண்ணால் பார்க்கும்படி வேறு ஆயுதமும் இல்லாமல், கண்ணுக்குத்தெரியாத ஆயுதத்தைக்கொண்டு வன்முறை,கொலை செய்வதைக் கண்டதுண்டா?அப்படி ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்தி சைக்கோ ஒருவன் பல கொலைகளைச் செய்கிறான்.அப்படிப்பட்ட ஆயுதத்தைக் …

சத்தமும் கொலை செய்யும்..! _ இது ‘நெடுமன் ‘ பட ரகசியம் Read More

நடிகை ‘சந்தோஷி’யின் புதிய அவதாரம்!

நமக்கு தேவையான ஆடைகள், ஆபரணங்கள் மட்டுமல்லாது பெண்களுக்கென பிரத்யேகமாக தனி அழகு நிலையம் அனைத்தையும் ஒரே இடத்தில் பெறமுடியும் என்றால் அது ‘ப்ளஸ்’ஸில்(PLUSH) மட்டும் தான். சென்னையில் மற்ற எந்த இடத்திலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் பிளஸ்ஸில் இருக்கிறது என்றால் அது …

நடிகை ‘சந்தோஷி’யின் புதிய அவதாரம்! Read More

நண்பருடன் ஹோட்டல் ஆரம்பிக்கும் கஞ்சா கருப்பு !

சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி.சுத்தமாக சோறு போட்டால் பணம் கொட்டும் என்பது புது மொழி எனலாம்.சோறு  போடும் தொழில் அதாவது உணவளிக்கும் தொழில் சோடை போகாது. சல்மான்கான், ஷாருக்கான் என வட இந்திய நடிகர்களில் தொடங்கி விஜயகாந்த், ஆர்யா, ஜீவா, …

நண்பருடன் ஹோட்டல் ஆரம்பிக்கும் கஞ்சா கருப்பு ! Read More

இயக்குநராக மாறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

தமிழ் சினிமாவில் இன்னுமொரு தயாரிப்பாளர் இயக்குநராக அவதாரமெடுக்கிறார். அவர் சுரேஷ் காமாட்சி. அவர் முதலில் இயக்கும் படத்துக்கு ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அமைதிப் படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, சினிமாவுக்கு வந்ததே இயக்குநராவதற்குத்தான். பாரதி கண்ணம்மா …

இயக்குநராக மாறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி! Read More

பேயாட்டம் ஆடும் தமிழ்ச் சினிமா!

பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா! ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு போ… மனசு நிறைய சந்தோஷத்தோடு வா’ என்கிற …

பேயாட்டம் ஆடும் தமிழ்ச் சினிமா! Read More