படமாகும் சித்தரின் வாழ்க்கை வரலாறு!

ப்ரபஞ்சம் சினி சர்க்யூட் நிறுவனம், ‘சித்தர் கையிலாயம்’ எனும் புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் எஸ்.ரமேஷ். இயற்கையை மீறிய சக்தி படைத்தவர்களே சித்தர்களாக கருதப்படுகிறார்கள். கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரங்களில் மரணத்தை …

படமாகும் சித்தரின் வாழ்க்கை வரலாறு! Read More

இரண்டாம் முறை தேசிய விருது பெறும் ஜேஎஸ்கே !

தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதைகளை  மற்றும் மனித உணர்வுகளை எடுத்து சொல்லும் கதைகளை கலையுணர்வோடு தயாரித்து தனக்கென தனியிடத்தை பிடித்துள்ள நிறுவனம் ஜேஎஸ்கே  ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம். சினிமாவின் மீது அதித பற்றுடைய   ஜேஎஸ்கே  .சதிஷ் குமார் அத்தகைய தமிழ் திரைப்படங்களை பல்வேறு சர்வதேச …

இரண்டாம் முறை தேசிய விருது பெறும் ஜேஎஸ்கே ! Read More

நான்ஸ்டாப் காமெடி படம் : ‘பாலக்காட்டு மாதவன்’

சிரிக்கத் தெரிந்த  ஒரே உயிரினம் மனித இனம்மட்டும் தான். சிரிக்கத் தெரியாதவனுக்கு பகல் பொழுதும் இருட்டே என்கிறார் திருவள்ளுவர். சிரிக்காத நாட்களை வாழாத நாட்களாகவே கணக்கிட வேண்டும். இன்று மனஅழுத்தம் போக்க செலவில்லாத மருந்து நகைச்சுவைதான்.சிரிப்பு ஒன்றே சோர்வு நீக்கும் தீர்வைத்  …

நான்ஸ்டாப் காமெடி படம் : ‘பாலக்காட்டு மாதவன்’ Read More

நின்றால் அழகு …நடந்தால் அழகு.!- விருது விழாவில் நடிகையின் அழகை வர்ணித்த நீதிபதி!

நின்றால் அழகு நடந்தால் அழகு..  என்று விருது விழாவில் நடிகையின் அழகை  ஒரு நீதிபதி  கலகலப்பாக வர்ணித்தார்.இது பற்றிய விவரம் வருமாறு; விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும்  நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு திரைப்பட …

நின்றால் அழகு …நடந்தால் அழகு.!- விருது விழாவில் நடிகையின் அழகை வர்ணித்த நீதிபதி! Read More

‘மெட்ராஸ்’ படத்துக்கு நாகி ரெட்டி விருது!

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்ற வருடத்தின் மிகசிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்கான விருதை ஸ்டுடியோ …

‘மெட்ராஸ்’ படத்துக்கு நாகி ரெட்டி விருது! Read More

72 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பில் கிருஷ்ணா!

‘கிரகணம்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் கிருஷ்ணா தொடர்ந்து இடைவிடாது 72 மணி நேரம் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். “ ‘யட்சன்’ படத்திற்கு என்னுடைய பகுதியை முடிக்க வேண்டியிருந்தது. மற்றும் ‘விழித்திரு’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது. தேதிகள் …

72 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பில் கிருஷ்ணா! Read More

படப்பிடிப்பில் நாய்க்கடி பட்ட நடிகை!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் என்..ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி , மனோபாலா, ஜகன், MS பாஸ்கர் நடிக்கும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’.தெலுங்கில் மாயா படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுஷ்மா …

படப்பிடிப்பில் நாய்க்கடி பட்ட நடிகை! Read More

தொட்டால் நோய் விலகும்: ‘ரெய்கி’ எனும் தொடுமுறை சிகிச்சை!

உலகில் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபங்சர் என்று பல விதமான மருத்துவ முறைகள் உள்ளன. இந்த வரிசையில் இடம்பெறும் இன்னொரு மருத்துவ முறைதான் ‘ரெய்கி’ இதன் தாயகம் ஜப்பான் நாடாகும்.மருந்துகளின்றி நோயைக் குணப்படுத்தும் இப்முறை ‘தொடு முறை சிகிச்சை’ …

தொட்டால் நோய் விலகும்: ‘ரெய்கி’ எனும் தொடுமுறை சிகிச்சை! Read More