ஜப்பான் -மலேசியாவில் பிரஷாந்தின் சாஹசம் பட பாடல் காட்சிகள் !
பிரசாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘சாஹசம்’. இப்படத்தில் அமண்டா என்ற புதுமுக நாயகி அறிமுகமாகியிருக்கிறார். மேலும், ஹாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதுதவிர, நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், …
ஜப்பான் -மலேசியாவில் பிரஷாந்தின் சாஹசம் பட பாடல் காட்சிகள் ! Read More
