கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம்!

இன்று காலை  9மணிமுதல் மதியம் 1.30 வரை கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு எர்ணாவூர் எ.நாராயணன் எம்.எல்.ஏ.அவர்கள் தலைமை தாங்கினார்.நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர்கள் வி.சேகர், மு.களஞ்சியம்,மற்றும் நடிகர் வையாபுரி,படவாகோபி,திருமதி.படவா …

கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம்! Read More

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்: சீமான் இரங்கல்

சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மரணத்துக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: ‘சிங்கப்பூரின் தந்தை’ எனப் போற்றப்படும் லீ குவான் யூ அவர்களின் மரணச் செய்தி பிற மனிதர்களை நேசிக்கும் …

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்: சீமான் இரங்கல் Read More

இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால்

இப்போது சினிமாவுக்கு படித்தவர்களின் வரவு அதிகமாகி வருகிறது. அண்மையில் வெளியாகி யுள்ள ‘பட்ற’ படத்தில் கொலை, கடத்தல், மிரட்டல் ,கற்பழிப்பு என்று அத்தனை கொடுமைகளையும் செய்கிற வில்லனாக வந்து அதிர வைத்தவர் சாம்பால். இவர் பொறியியல்பட்டப் படிப்பும் பட்டமேல் படிப்பும் படித்தவர்.வழக்கறிஞர் …

இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால் Read More

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் காவியத்தின் சாதனைகள் :சில துளிகள்!

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று காவியத்தின் சாதனைகளில் சில துளிகள்! முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் …

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் காவியத்தின் சாதனைகள் :சில துளிகள்! Read More

எனக்கு மேனேஜர் யாரும் கிடையாது : நந்திதா

எனக்குத் தனியாக மேனேஜர் யாரும் கிடையாது  என  நந்திதா கூறியுள்ளார். இதோ அவரது அறிக்கை: ‘இதுவரை தனித்தனியாக அவ்வப்போது பத்திரிகை, ஊடகத்துறையினரை சந்தித்து வந்தாலும், எல்லோரும் தொடர்பு கொள்ளும் வகையில் முறையான தொடர்புச்சூழலை நான் அமைத்திருக்கவில்லை. இதை சரி செய்யும் முயற்சியின் …

எனக்கு மேனேஜர் யாரும் கிடையாது : நந்திதா Read More

கிரிக்கெட் மோகம் ஒழிப்போம்! சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தம் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டை வளர்க்கும் பொருட்டு ‘தமிழர் தந்தை  சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை’ தொடங்கப் பட்டுள்ளது. இதை முன்னிட்டு இன்றும் நாளையும்  சென்னை நந்தனம் ஒய்எம் சிஏ மைதானத்தில் மாபெரும் கபடிப் போட்டிகள் …

கிரிக்கெட் மோகம் ஒழிப்போம்! சீமான் ஆவேசம் Read More

‘திலகர்’ விமர்சனம்

படத்தில் கிஷோர் பேசும் வசனம் ‘கக்கத்துல அருவாளும் கழுத்துக்குப் பின்னால பகையும் வச்சிக்கிட்டு வாழ்ந்த வாழ்க்கை நம் பாட்டன் பூட்டன் காலத்தோடு போகட்டும்ல நமக்கு வேணாம் ல ‘-இந்த வசனம்தான் படம் கூறும் செய்தி. வன்முறை இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் …

‘திலகர்’ விமர்சனம் Read More

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்க்க  இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? என்று  வைரமுத்து ஒரு படவிழாவில்  கேள்வி எழுப்பினார். புதிய தொழில்நுட்பத்தோடு உருவாகியிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. கலைப்புலி தாணு, நடிகர் …

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி Read More