‘மாஸ் ‘படத்துடன் மல்லுக்கு நிற்கும் புதுமுகங்கள் படம்!

இன்றைய இளைய இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ்.அவரது பள்ளியிலிருந்து வந்த இரண்டு உதவி இயக்குநர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.படத்தின் பெயர் ‘இருவர் ஒன்றானால்’ .ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி என்கிற உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றாகி இணைந்து இந்தப் படத்தை …

‘மாஸ் ‘படத்துடன் மல்லுக்கு நிற்கும் புதுமுகங்கள் படம்! Read More

ஒரு லைட்மேனின் மகன் இயக்குநர் ஆன கதை :நிமேஷ் வர்ஷன்

இந்த சினிமாத்துறை யார்யாரையோ தனக்குள் ஈர்த்து இருக்கிறது. விமானம் ஓட்டும் பைலட் முதல் தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவர் வரை.ஈர்த்து இருக்கிறது. சினிமாப் படப்பிடிப்பில் லைட்மேனாக இருந்த ஒருவரின் மகன் இப்போது  இயக்குநராகி இருக்கிறார். அவர் பெயர் நிமேஷ் வர்ஷன். அவர் இயக்கிய …

ஒரு லைட்மேனின் மகன் இயக்குநர் ஆன கதை :நிமேஷ் வர்ஷன் Read More

திராவிடம் என்பது செத்துப்போன பிணம் : சீமான் ஆவேசம்

திருச்சி மாநாட்டு வேலைகளில் தீவிரமாக இருந்த சீமானுடன் ஒரு நேர்காணல் ”நாம் தமிழர் கட்சி ஏன் உருவானது? அதற்கான அடிப்படை நோக்கம் என்ன?” ”நாங்கள் தொடங்கிய கட்சி அல்ல இது. தொடர்கிற கட்சி. தமிழர் தந்தை அய்யா சி.பா. ஆதித்தனார் அவர்கள்தான் …

திராவிடம் என்பது செத்துப்போன பிணம் : சீமான் ஆவேசம் Read More

வயசு ஆனாலும் பழசு ஆகாத வைரமுத்து!

கவிப்பேரரசு வைரமுத்துவின் 5 பாடல்களுடன்  ‘அவளுக் கென்ன அழகிய முகம்’ தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக விடுவதில்லைசிவாஜிக்கும் பாடல்கள்எழுதினார், பிரபுவுக்கும் எழுதி, இன்று …

வயசு ஆனாலும் பழசு ஆகாத வைரமுத்து! Read More

சமூக அவலங்களுக்கு எதிராக ‘திறந்திடு சீசே’ -தன்ஷிகா

தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திறந்திடு சீசே’ திரைப்படம் நாளை (22/05/15)வெளியாகிறது. திரைப்படத்தை இயக்கி உள்ளவர் இயக்குநர் ஷங்கரின் இணை இயக்குனர் …

சமூக அவலங்களுக்கு எதிராக ‘திறந்திடு சீசே’ -தன்ஷிகா Read More

‘36 வயதினிலே’ பட வெற்றி : மகிழ்ச்சியில் ஜோதிகா

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் பதிப்பாக இது வந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. படமும் வெற்றிகரமாக ஓடி …

‘36 வயதினிலே’ பட வெற்றி : மகிழ்ச்சியில் ஜோதிகா Read More

“நாம் தமிழர் கட்சி” மாநாடு பற்றி சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. இன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் …

“நாம் தமிழர் கட்சி” மாநாடு பற்றி சீமான் Read More

யுவன் மியுசிக்கல் எக்ஸ்பிரஸ்

இளைஞர்களை மெய்சிலிர்க்கும் இசையால் தன்வசம் இழுத்த ‘இளைய’ ராஜா இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் கோலாகலமான இசை நிகழ்ச்சி  மே 9 ஆம் தேதி மாலை  திருநெல்வேலியின் பெல்பின்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கில் குழுமியிருந்த ரசிகர்களின் கரகோஷத்தின் வரவேற்பில் …

யுவன் மியுசிக்கல் எக்ஸ்பிரஸ் Read More