சினிமாவில் தோல்வியை யாரும் ஒப்புக் கொள்வதில்லை : ‘கருடன் ‘ நன்றி அறிவிப்பு விழாவில் சசிகுமார் வெளிப்படைப் பேச்சு!

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக …

சினிமாவில் தோல்வியை யாரும் ஒப்புக் கொள்வதில்லை : ‘கருடன் ‘ நன்றி அறிவிப்பு விழாவில் சசிகுமார் வெளிப்படைப் பேச்சு! Read More

ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும்: ‘ புஜ்ஜி ‘ திரைப்பட நடிகர் வரதராஜன் பழனிச்சாமி!

அண்மையில் வெளியான ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ திரைப்படம் ஆட்டுக்குட்டிக்கும் குழந்தைகளுக்குமான அன்பைச் சொன்ன படம். இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று ஊடகங்களால் பாராட்டப்பட்டது.படத்தைப் பாராட்டியதைப் போலவே அந்தப் படத்தில் கதை மையம் கொள்ளும் கசாப்புக் கடைக்காரர் ரஹீம் பாய் …

ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும்: ‘ புஜ்ஜி ‘ திரைப்பட நடிகர் வரதராஜன் பழனிச்சாமி! Read More

ரசிகருக்கு மரியாதை, நடிகர் சத்யராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி : நெகிழும் ‘லாரா’ படத்தின் தயாரிப்பாளர்!

‘நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்’ என்பார்கள். அதுபோலவே கட்டுக்கதைகளுக்கும் அளவில்லை.ஒரு சம்பவத்தைப் பற்றி மக்கள் பேசும்போது ஆளாளுக்குத் திரித்து விதவிதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள். அப்படி அவர்களால் கட்டப்படும் கட்டுக்கதைகள் சிலவேளை ஆச்சரியமூட்டும்; சில அதிர்ச்சியாகவும் இருக்கும். அப்படிச் …

ரசிகருக்கு மரியாதை, நடிகர் சத்யராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி : நெகிழும் ‘லாரா’ படத்தின் தயாரிப்பாளர்! Read More

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட …

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! Read More

விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் …

விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு! Read More

‘மகாராஜா’ திரைப்பட விமர்சனம்

விஜய் சேதுபதி, அனுராக் காஷயப் ,நட்டி நடராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம்புலி,அருள் தாஸ், முனிஷ்காந்த், பேபி ஷைணிக்கா, ராட்சசன் வினோத் சாகர் ,பாய்ஸ் மணிகண்டன், காளையன், பி எல் தேனப்பன், சரவண சுப்பையா, எஸ் எஸ் ஸ்டேன்லி, செல்வன் சேகர், …

‘மகாராஜா’ திரைப்பட விமர்சனம் Read More

‘டகோயிட்’ படப்பிடிப்பில்,இணைந்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் !

ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில் படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை …

‘டகோயிட்’ படப்பிடிப்பில்,இணைந்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் ! Read More

லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம் “லாக்டவுன்”

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு “லாக்டவுன்” எனப் பெயரிட்டுள்ளது. தமிழ் சினிமாவில், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என இந்திய …

லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம் “லாக்டவுன்” Read More

பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’

மக்கள் நாயகன் ராமராஜனின் ஆலோசனைப்படி பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையை அறிமுகப்படுத்திய ‘சாமானியன்’ தயாரிப்பாளர் எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என செல்வாக்குடன் வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெற்றி படங்களாகவே கொடுத்ததால் வெள்ளி விழா …

பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’ Read More