இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்!

ராகுல் கபாலி இயக்கும், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், …

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்! Read More

ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா!

தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் இயக்குநர் ஆர்.கண்ணன்.மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ் …

ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா! Read More

மம்முட்டி சாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: ‘அஞ்சாமை’ படத்தின் இயக்குநர் சுப்புராமன் !

பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை …

மம்முட்டி சாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: ‘அஞ்சாமை’ படத்தின் இயக்குநர் சுப்புராமன் ! Read More

‘கருடன்’ திரைப்பட விமர்சனம்

சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, சிவதா, பிரிகிடா சாகா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர். வி. உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார் .ஒளிப்பதிவு ஆர்தர் ஏ …

‘கருடன்’ திரைப்பட விமர்சனம் Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் ‘ஹனிமூன்ஸ்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது மலையாள வெப்சீரிஸ், நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் சீரிஸை, விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடி திருப்பங்களுடன் உருவாகியுள்ள ஹனிமூன்ஸ் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் …

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் ‘ஹனிமூன்ஸ்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது! Read More

‘தி அக்காலி’ திரைப்பட விமர்சனம்

இரு வேடங்களில் நாசர், ஜெய்குமார், தலைவாசல் விஜய், சுயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர் ,யாமினி, தாரணி , பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர் அலி, மனிஷா சபீர் நடித்துள்ளனர். முகமது ஆசிப் ஹமீது இயக்கி உள்ளார் …

‘தி அக்காலி’ திரைப்பட விமர்சனம் Read More

பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்”அக்டோபர்11-ல் வெளியாகிறது !

பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது ! கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு …

பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்”அக்டோபர்11-ல் வெளியாகிறது ! Read More

‘புஜ்ஜி அட் அனுப்பட்டி ‘ திரைப்பட விமர்சனம்

கமல் குமார் ,வைத்தீஸ்வரி, பிரணிதி சிவசங்கரன், கார்த்திக் விஜய், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி இயக்கித் தனது கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். அருண்மொழிச் சோழன் ஒளிப்பதிவு …

‘புஜ்ஜி அட் அனுப்பட்டி ‘ திரைப்பட விமர்சனம் Read More

அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 27-ல் வெளியாகிறது!

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது! துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வசீகரமான ஆளுமை மற்றும் ஈடுசெய்ய …

அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 27-ல் வெளியாகிறது! Read More