மீண்டும் இணையும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டால சிவா வெற்றி கூட்டணி !

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “RRR” படத்திற்கு பிறகு, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குநர் கொரட்டால சிவாவுடன், பன்மொழியில் உருவாகும் பிரமாண்ட படத்தில் இணைகிறார். இக்கூட்டணி ஏற்கனவே 2016 ல் வெளியான “ஜனதா காரேஜ்” திரைப்படம் மிகப்பெரும் …

மீண்டும் இணையும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டால சிவா வெற்றி கூட்டணி ! Read More

விநியோகஸ்தர்களின் பாராட்டு தான் இயக்குநர்களை உற்சாகப்படுத்தும்: இயக்குநர் அறிவழகன் பேச்சு!

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் …

விநியோகஸ்தர்களின் பாராட்டு தான் இயக்குநர்களை உற்சாகப்படுத்தும்: இயக்குநர் அறிவழகன் பேச்சு! Read More

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை!

பிரபல இயக்குநர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் …

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை! Read More

‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி

சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகர் கார்த்தி பேசும்போது, இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக …

‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி Read More

‘சுல்தான்’ விமர்சனம்

அப்பா செய்து கொடுத்த சத்தியத்தை மகன் நிறைவேற்றும் கதைதான் ‘சுல்தான்’ சென்னையில் பெரிய தாதாநெப்போலியன். அவரிடம் நூற்றுக்கணக்கான ரவுடிகள் வேலை செய்கிறார்கள். நெப்போலியனின் மனைவி அபிராமிக்கு இந்த ரவுடித் தொழில் பிடிக்கவில்லை. தன் மகன் ரவுடியாக இருக்கவே கூடாது என்று ஆசை. …

‘சுல்தான்’ விமர்சனம் Read More

அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை ‘அனுக்கிரகன்’

அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் இது. திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படம் தான் ‘அனுக்கிரகன்’இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார் …

அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை ‘அனுக்கிரகன்’ Read More

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘ டேக் டைவர்ஷன்’

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ படம்.இப்படத்தை சிவானிசெந்தில் இயக்கியிருக்கிறார். சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். ‘திருமலை தென்குமரி’ முதல் ‘பையா’ வரை பயண வழிக் …

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘ டேக் டைவர்ஷன்’ Read More

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் காட்சி !

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917, …

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் காட்சி ! Read More

’கர்ணன்’ வருவான், வெல்வான்: கலைப்புலி தாணு பேச்சு!

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் …

’கர்ணன்’ வருவான், வெல்வான்: கலைப்புலி தாணு பேச்சு! Read More

மொழிகளைக் கடந்தது நடிப்பு!-நாசர் பேச்சு

நாசர் ஒரு நிகழ்வில் தான் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றநாட்களை நினைவு கூர்ந்து சுவாரஸ்யமாகப் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு: ‘ அழியாத கோலங்கள் 2 ‘படத்தின் திரைக்கதை நூல் வெளியீட்டு விழா பாலுமகேந்திரா நூலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நூலை நாசர் …

மொழிகளைக் கடந்தது நடிப்பு!-நாசர் பேச்சு Read More