தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் கோரிக்கை!

தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எத்தனை வீரர்கள் பலியானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தனியார் வழங்கும் அண்டா,குண்டா,நாற்காலி, மிதிவண்டி ,பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற பரிசுகளை வழங்கி வருவது நடைமுறையில் இன்னும் உள்ளதை …

தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் கோரிக்கை! Read More

ஃபிலிம்பேர் விருதுகளில் ஷாருக்கான் ஆதிக்கம் !

69வது ஃபிலிம்பேர் விருதுகளில் பதான் மற்றும் ஜவான் சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 69வது ஃபிலிம்பேர் விருது விழாவை, நடிகர் ஷாருக்கான் முழுமையாக ஆக்ரமித்து விட்டதாகத் தெரிகிறது. பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று பிளாக்பஸ்டர்களுடன் இந்த ஆண்டு திரையுலகை …

ஃபிலிம்பேர் விருதுகளில் ஷாருக்கான் ஆதிக்கம் ! Read More

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான மியூசியத்தை திறந்து வைத்த புதுச்சேரி முதலமைச்சர்!

புதுச்சேரியின் புதிய அடையாளம் – ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன் மியூசியத்தை திறந்து வைத்த மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி. புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்’ மியூசியம் அமைந்துள்ளது – …

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான மியூசியத்தை திறந்து வைத்த புதுச்சேரி முதலமைச்சர்! Read More

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தினம்!

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று கவிப்பேரரசு  பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். துணைவேந்தர் திருவாசகம், முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து உட்படத் தமிழன்பர்கள் பலர் கலந்து கொண்டனர் .

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தினம்! Read More

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’!

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – மெகா156 #Mega156 விஸ்வம்பரா என தலைப்பிடப்பட்டுள்ளது! அதிர வைக்கும் டைட்டில் க்ளிம்ப்ஸேவுடன் , 2025 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு இப்படம் …

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’! Read More

பிரபாஸ் – இயக்குநர் மாருதி கூட்டணியின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் படமான ‘தி ராஜா சாப்’ ( The Raja Saab) எனும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. …

பிரபாஸ் – இயக்குநர் மாருதி கூட்டணியின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. Read More

அபிஷேக் செளபே இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ’கில்லர் சூப்’ தொடர் பற்றி துபாளி!

நெட்ஃபிளிக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீரிஸான ‘கில்லர் சூப்’ க்ரைம், டார்க் காமெடி, விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றுக்காக அதன் தனித்த வெற்றியைத் தக்க வைத்துள்ளது. இதன் திரைக்கதை மட்டுமல்லாது, இதில் நடித்துள்ள நடிகர்களின் திறமையான நடிப்பும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. அதன் மையத்தில் துபாளி …

அபிஷேக் செளபே இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ’கில்லர் சூப்’ தொடர் பற்றி துபாளி! Read More

ஆர். ஜே. பாலாஜிக்கு நம்பிக்கை அளிக்கும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’!

ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இப்போது இயக்கும் படம், ‘சிங்கப்பூர் சலூன்’. ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. எல்கேஜி (2019) மற்றும் மூக்குத்தி அம்மன் …

ஆர். ஜே. பாலாஜிக்கு நம்பிக்கை அளிக்கும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’! Read More

நடிகர் சங்கம் சார்பில் பொங்கல் பரிசு: நாசர் வழங்கினார்!

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு(2500 – பேருக்கு) பொங்கல் பரிசாக வேஷ்டி, சேலை, கரும்பு மற்றும் இனிப்பை தலைவர் நாசர் கலந்து கொண்டு வழங்கினார். மேலும் வெளியூரில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறிய நாசர் அவர்கள், …

நடிகர் சங்கம் சார்பில் பொங்கல் பரிசு: நாசர் வழங்கினார்! Read More

ஜனவரி 15 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்’ஜோ’ படம் !

ஜனவரி 15 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், ரொமாண்டிக் பொழுதுபோக்கு படமான ‘ஜோ’ படம் ஸ்ட்ரீமாகவுள்ளது ! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், பொங்கல் பண்டிகையை, பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில், இயக்குனர் S ஹரிஹரன் ராமன் இயக்கத்தில் …

ஜனவரி 15 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்’ஜோ’ படம் ! Read More