ஏழை எளிய மாணவர்களுடன் ‘ஜிங்கிள் பெல்ஸ்’  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ரெய்ன்ட்ராப்ஸ் ஏற்பாடு!

ஏழை எளிய மாணவர்களுடன் ‘ஜிங்கிள் பெல்ஸ்’  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ரெய்ன்ட்ராப்ஸ் சமூக அமைப்பு ஏற்பாடு! கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு Raindropss Charity Foundation, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம், ஆனந்தம் இல்லம் இணைந்து Jingle Bells Be a Santa …

ஏழை எளிய மாணவர்களுடன் ‘ஜிங்கிள் பெல்ஸ்’  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ரெய்ன்ட்ராப்ஸ் ஏற்பாடு! Read More

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்: ஹைதராபாத் அணியின் உரிமையாளரான ராம் சரண்!

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ( ISPL) – ஒரு ஸ்டேடியத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்ட டென்னிஸ் பந்து மூலம் விளையாடப்படும் T10 கிரிக்கெட் போட்டி.  இந்த போட்டியில் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெருமைக்குரிய உரிமையாளராகியிருக்கிறார். இது …

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்: ஹைதராபாத் அணியின் உரிமையாளரான ராம் சரண்! Read More

ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவானது!

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவானது! தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய …

ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவானது! Read More

ஆத்ம திருப்தியுடன் பணியாற்றுங்கள் : பி.ஆர்.ஓ.யூனியன் விழாவில் இயக்குநர் அமீர் பேச்சு !

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு மற்றும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் செயலாளர் ஆ. ஜான் வரவேற்றுப் பேசினார். முந்தைய நிர்வாகத்தின் …

ஆத்ம திருப்தியுடன் பணியாற்றுங்கள் : பி.ஆர்.ஓ.யூனியன் விழாவில் இயக்குநர் அமீர் பேச்சு ! Read More

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் …

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

கே ஜி எப் பில் கோலாகலமாக தொடங்கியது பா.இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை  KGF -ல் உள்ள நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் முதல் நிகழ்ச்சியாக கோலாகலமாக .தொடங்கியது. வருடா வருடம் மார்கழி மாதத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மார்கழியில் மக்களிசை …

கே ஜி எப் பில் கோலாகலமாக தொடங்கியது பா.இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை! Read More

குடும்பங்கள் கொண்டாடும் குதூகல திரைப்படம் டங்கி: அதிகரிக்கும் பார்வையாளர்கள் !

ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா – “டங்கி” வார இறுதியில் 40% – 50% கூடுதலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. விழாக்காலத்தில் குடும்பங்கள் கொண்டாட்டத்திற்கு தேர்ந்தெடுக்கும் படமாக “டங்கி” அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. “டங்கி” திரைப்படம் இறுதியாக உலகம் முழுவதும் …

குடும்பங்கள் கொண்டாடும் குதூகல திரைப்படம் டங்கி: அதிகரிக்கும் பார்வையாளர்கள் ! Read More

‘சலார்’ விமர்சனம்

பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஜெகபதிபாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரிராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி நடித்துள்ளனர். கேஜி எப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு புவன் கவுடா, இசை ரவி பஸ் …

‘சலார்’ விமர்சனம் Read More

பத்திரிகையாளர் காட்சியில் கை தட்டல்கள் பெற்ற அபூர்வ OTT படம் ‘நவயுக கண்ணகி’

கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார். படத்தின் மைய கதாபாத்திரத்தில் …

பத்திரிகையாளர் காட்சியில் கை தட்டல்கள் பெற்ற அபூர்வ OTT படம் ‘நவயுக கண்ணகி’ Read More

‘நவயுக கண்ணகி’ விமர்சனம்

தனது கணவனைக் கொன்றவர்களை மதுரையை எரித்து கண்ணகி பழி வாங்கினாள் என்பது சிலப்பதிகாரத்துக் கதை. தனது காதலனைக் கொன்றவர்களைக் காதலி எப்படிக் கொடூரமாகப் பழி வாங்குகிறாள் என்பதுதான் இந்த நவயுக கண்ணகியின் கதை.இந்தப் படத்தை கிரண் துரைராஜ் இயக்கி உள்ளார்.ஷார்ட் ப்ளிக்ஸ் …

‘நவயுக கண்ணகி’ விமர்சனம் Read More