வெளிநாட்டிலிருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் ஷாருக்கான் ரசிகர்கள் !

100க்கும் மேற்பட்ட ஷாருக்கான் ரசிகர்கள் டங்கி படத்தைப்பார்க்க ஏன்  வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார்கள் இதோ அதன் காரணம்  இங்கே! ஷாருக்கானின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள போதிலும், உலகம் முழுவதிலும் உள்ள SRK ரசிகர்கள் இந்த டிசம்பரில் டங்கியைப் …

வெளிநாட்டிலிருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் ஷாருக்கான் ரசிகர்கள் ! Read More

ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் படம் எடுக்க வாங்க: ‘எமகாதகன்’ விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள்!

சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்’. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா …

ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் படம் எடுக்க வாங்க: ‘எமகாதகன்’ விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள்! Read More

ரசிகர்களைக் கவர்ந்த ‘குட் நைட்’ கூட்டணியின்  அடுத்த படம் “லவ்வர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், மணிகண்டன் நடிக்கும் “லவ்வர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !   மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக …

ரசிகர்களைக் கவர்ந்த ‘குட் நைட்’ கூட்டணியின்  அடுத்த படம் “லவ்வர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

‘விஜய் சேதுபதி 51’ படப்பிடிப்பு கோலாகலமாக மலேசியாவில் நிறைவு !

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில்,  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும்  விஜய் சேதுபதி 51 படப்  படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது ! 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில்,  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில்,  இயக்குநர் பி. …

‘விஜய் சேதுபதி 51’ படப்பிடிப்பு கோலாகலமாக மலேசியாவில் நிறைவு ! Read More

‘அன்னபூரணி’ படத்திற்கு யூ சான்றிதழ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அன்னபூரணி’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதிக அளவிலான பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்கு கொண்டு வருவதில்தான் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களின் வெற்றி உள்ளது. இந்தத்தரம் கொண்ட திரைப்படங்கள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் …

‘அன்னபூரணி’ படத்திற்கு யூ சான்றிதழ்! Read More

‘சூரகன் ‘ விமர்சனம்

அறிமுகத் தயாரிப்பாளராகி இப்படத்தை தயாரித்துள்ள வி கார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் சுபிக்ஷா நாயகியாக வருகிறார்.இவர்களுடன் நிழல்கள் ரவி, வின்சென்ட் அசோகன், பாண்டியராஜன், சுரேஷ் மேனன், ஜீவா ரவி,மன்சூர் அலிகான், ரேஷ்மா பசுபுலேட்டி,வினோதினி வைத்தியநாதன்,நடன இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர்.சதீஷ் கீதா …

‘சூரகன் ‘ விமர்சனம் Read More

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகி இருக்கும் ‘தி கோட் லைஃப்’

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகி இருக்கும் ‘தி கோட் லைஃப்’ உலகம் முழுவதும் ஏப்ரல் 10, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் …

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகி இருக்கும் ‘தி கோட் லைஃப்’ Read More

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’

திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது …

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ Read More

‘பார்க்கிங்’ விமர்சனம்

நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரரின் அன்பும் நட்பும் தயவும் தேவை என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் தான் நாம் அவசரத்துக்குக் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வருபவர்கள். ஆனால் அண்டை வீட்டுக்காரர்களிடம் ஏற்படும் பகை பெரிய மன …

‘பார்க்கிங்’ விமர்சனம் Read More

‘வள்ளி மயில்’எளிமையாகச் சொல்ல முயன்றுள்ள சிக்கலான கதை: இயக்குநர் சுசீந்திரன்!

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. 80களின் நாடகக்கலை பின்னணியில் பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு …

‘வள்ளி மயில்’எளிமையாகச் சொல்ல முயன்றுள்ள சிக்கலான கதை: இயக்குநர் சுசீந்திரன்! Read More