பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட இரு துருவங்கள் !

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் …

பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட இரு துருவங்கள் ! Read More

‘சமரன்’ கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’  விருது!

நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் ‘சமரன்’ படத்தின் கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு கிடைத்த பெருமை மிக்க ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’  விருது! கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி கலைஞரின் கதை, வசனத்தில் ‘கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் …

‘சமரன்’ கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’  விருது! Read More

மாயாவி சந்தன வீரப்பனின் கதை 2EE5-ன் ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆக பரபரப்பான இணையத் தொடராக வருகிறது!

ZEE5 மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது ! ‘கூச முனிசாமி வீரப்பன்’ இந்தியாவின் மிகப்பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் …

மாயாவி சந்தன வீரப்பனின் கதை 2EE5-ன் ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆக பரபரப்பான இணையத் தொடராக வருகிறது! Read More

டங்கி” டிராப் 2 லுட் புட் கயாவைப் பற்றிய ரசிகர்களின் உற்சாகத்துடன் களைகட்டியது #AskSrk அமர்வு !

டங்கி படத்தின் முதல் மெல்லிசைப் பாடலான “டங்கி டிராப் 2” லுட் புட் கயா சமூக ஊடகங்களின் பேசு பொருளாகியுள்ளது ! இதனையொட்டி #AskSrk அமர்வில், SRK பாடல் குறித்த தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை தந்தார் ! #AskSrk …

டங்கி” டிராப் 2 லுட் புட் கயாவைப் பற்றிய ரசிகர்களின் உற்சாகத்துடன் களைகட்டியது #AskSrk அமர்வு ! Read More

எளிய மக்களின் சமகால அவலங்களைப் பேசும் ‘பராரி’

திரையுலகில் பரவலான கவனம் பெற்ற ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் ‘பராரி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே பெரும் …

எளிய மக்களின் சமகால அவலங்களைப் பேசும் ‘பராரி’ Read More

டெல்லி தெருக்களை அதிர விட்ட ‘அனிமல்’ படக்குழு!

ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா, பாபி தியோல், பூஷன் குமார், சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் அனிமல் படக்குழுவினர், டெல்லி தெருக்களில் மக்கள் கூட்டத்தோடு இணைந்து பிரமாண்டமான முறையில் அனிமல் டிரெய்லர் வெளியீட்டு விழாவினை கொண்டாடினர். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் …

டெல்லி தெருக்களை அதிர விட்ட ‘அனிமல்’ படக்குழு! Read More

‘ஜோ’ விமர்சனம்!

நாயகன் ரியோ ராஜும், நாயகி மாளவிகா மானோஜும் ஒரே இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள்  .  ரியோவுக்கு கேரள பெண்ணான மாளவிகாவை கண்டதும் காதல் ஏற்படுகிறது. இருவரது மனங்களும் ஒன்றிணைகின்றன. ஆம் பாஸ்பரஸ் பற்றிக்கொள்கிறது. பரஸ்பரம் காதலிக்கிறார்கள். வழக்கம் போல நாயகியின் குடும்ப …

‘ஜோ’ விமர்சனம்! Read More

‘கட்டில்’ ரிலீஸ் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு மாற்றம்!

இந்த வாரம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த கட்டில் திரைப்படம் டிசம்பர் 8ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருக்கும் சூழ்நிலையில் நாளை காலை 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

‘கட்டில்’ ரிலீஸ் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு மாற்றம்! Read More

‘சில நொடிகளில்’ விமர்சனம்

இது க்ரைம் திரில்லர் படங்களின் காலம்.குற்றம் பரபரப்பு மர்மங்கள் கொலை புலனாய்வு என்று அதற்கான அம்சங்களை கலவையாக்கி விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் உருவாகியுள்ள படம் சில நொடிகளில் . நாயகன் லண்டனில் மனைவியுடன் வாழும் இளைஞன் .சொந்தமாக மருத்துவமனை வைத்துள்ளான்.அறுவை சிகிச்சைகளில் நிபுணன்.அவனுக்கு …

‘சில நொடிகளில்’ விமர்சனம் Read More

கோவா சர்வதேசப்பட விழாவில் ‘காந்தி டாக்ஸ்’ பிரபலங்களின் அனுபவப் பகிர்வுகள்!

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் 54வது IFFI கோவா காலா பிரீமியர்ஸில் முதல் சைலண்ட் படமாக ப்ரீமியர் செய்யப்பட்டதை அடுத்து இந்தப் பட அனுபவங்களை படத்தின் நடிகர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்! கிஷோர் பி பெலேகர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஜீ ஸ்டுடியோவின் ‘காந்தி …

கோவா சர்வதேசப்பட விழாவில் ‘காந்தி டாக்ஸ்’ பிரபலங்களின் அனுபவப் பகிர்வுகள்! Read More