எதிர்பார்ப்புடன் வெளியானது ’இறுகப்பற்று’ ட்ரெய்லர்: அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

’இறுகப்பற்று’ திரைப்படத்தின் டீஸரை வெளியிடுவதில் தயாரிப்பு நிறுவனமான பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் மகிழ்ச்சியடைகிறது. மாயா, டாணாக்காரன், மான்ஸ்டர், மாநகரம் என விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுள்ள படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம், இறுகப்பற்று படத்தைத் தயாரித்துள்ளது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா …

எதிர்பார்ப்புடன் வெளியானது ’இறுகப்பற்று’ ட்ரெய்லர்: அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! Read More

பான்-இந்தியா படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள நட்சத்திரங்கள்!

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தியும் மலையாள நடிகர் ஷைன் …

பான்-இந்தியா படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள நட்சத்திரங்கள்! Read More

இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கிய ’டீமன்’ படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளன!

தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் – அபர்நதி நடிக்கும் ’டீமன்’ படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது! சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘டீமன்’ படத்தினை தேசியவிருது …

இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கிய ’டீமன்’ படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளன! Read More

‘ஜவான்’ திரைப்படத்தின் பிரதியை சட்ட விரோதமாக பகிர்ந்தவர்களின் அடையாளத்தை வெளியிடுமாறு வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஜவான் திரைப்படத்தை தயாரித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் – மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜவான் திரைப்படத்தின் திருட்டுப் பிரதியை வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் டெலிகிராம் சேனல்கள் ஆகியவற்றில் சட்ட விரோதமாக பகிர்வதை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்றும், அதனை …

‘ஜவான்’ திரைப்படத்தின் பிரதியை சட்ட விரோதமாக பகிர்ந்தவர்களின் அடையாளத்தை வெளியிடுமாறு வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு…! Read More

‘டீமன் ‘விமர்சனம்

சச்சின், அபர்ணதி, கும்கி அஸ்வின் ,சுருதி பெரியசாமி, கே பி ஒய் பிரபாகரன், ரவீனா தாஹா, நவ்யா சுஜி, தரணி, அபிஷேக் நடித்துள்ளனர். வசந்த பாலனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல் இயக்கி உள்ளார். தயாரிப்பு: ஆர்.சோமசுந்தரம், இசை: ரோனி …

‘டீமன் ‘விமர்சனம் Read More

‘ஆர் யூ ஓகே பேபி’ விமர்சனம்

பெற்ற பாசத்திற்கும் வளர்த்த பாசத்திற்கும் இடையிலான போட்டி காலகாலமாக சினிமாவில் கையாளப்பட்டு வரும் ஒரு செண்டிமெண்ட் ஃ பார்முலா.பெற்றால் தான் பிள்ளையா ? என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்று பல படங்கள் இதற்கு உள்ளன.இக்காலத்திற்கு ஏற்ப இந்த ஃபார்முலாவைக் கையாண்டுள்ளார்கள். இந்த …

‘ஆர் யூ ஓகே பேபி’ விமர்சனம் Read More

உள்ளூர் சுவையில் உலகத்தரத்தில் உருவாகிவரும் ‘ஜப்பான்’: 25வது படம் குறித்து கார்த்தி மகிழ்ச்சி!

நடிகர் கார்த்தியின் நடிப்பில் அவரது 25வது படமாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் #ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகி வருகிறது. “ஒரு க்ரைம் திரில்லராக உருவாகும் …

உள்ளூர் சுவையில் உலகத்தரத்தில் உருவாகிவரும் ‘ஜப்பான்’: 25வது படம் குறித்து கார்த்தி மகிழ்ச்சி! Read More

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திலிருந்து ‘பட்டாசா ‘ எனும் பாடலின் காணொளி வெளியீடு!

ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் திரை ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் – ‘ஜவான்’ படத்திலும் இவர்களின் கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒரு பாடலில் ஜொலித்திருக்கிறது. ‘ஜவான்’ படத்தில் இடம்பெற்ற ‘பட்டாசா..’ எனத் தொடங்கும் பாடலின் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் …

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திலிருந்து ‘பட்டாசா ‘ எனும் பாடலின் காணொளி வெளியீடு! Read More

“இந்த கிரைம் தப்பில்ல”  முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட திரு தொல்.திருமாவளவன்!

மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி அவர்களின் தயாரிப்பில் “இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் (Member of Parliament) அவர்கள் வெளியிட்டார். “இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் …

“இந்த கிரைம் தப்பில்ல”  முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட திரு தொல்.திருமாவளவன்! Read More

ரஜினியின் ‘ஜெயிலர் ‘ படத்திற்கே இந்த நிலைமை :கே ராஜன் பேச்சு!

‘ஐமா ‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வைவல் …

ரஜினியின் ‘ஜெயிலர் ‘ படத்திற்கே இந்த நிலைமை :கே ராஜன் பேச்சு! Read More