பிரபல இயக்குநர் சேத்தன் குமார், தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷ் ராம் நடிப்பில் “பர்மா” படத்தை இயக்குகிறார்!

‘கட்டிமேலா’ மற்றும் ‘புட்டகௌரி மதுவே’ போன்ற ஹிட் டிவி நிகழ்ச்சிகளில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் சின்னத்திரையில் மக்களின் இதயங்களை வென்ற அபார திறமையாளர் நடிகர் ரக்‌ஷ் ராம், ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் திரில்லர் ‘பர்மா’ படம் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையை …

பிரபல இயக்குநர் சேத்தன் குமார், தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷ் ராம் நடிப்பில் “பர்மா” படத்தை இயக்குகிறார்! Read More

ஹிந்தித் திரைப்படத்திற்கான 500 கோடி வசூல்: ‘ஜவான்’ மற்றொரு மகத்தான மைல்கல்லை எட்டியது!

ஜவான் மற்றொரு மகத்தான மைல்கல்லை எட்டியது, ஒரு ஹிந்தித் திரைப்படத்திற்கான 500 கோடி அளவுகோலைக் கடந்தது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாக மாறியது, மேலும் 18 நாட்களில் இந்த மைல்கல்லை மிக வேகமாக எட்டியுள்ளது! இந்திய …

ஹிந்தித் திரைப்படத்திற்கான 500 கோடி வசூல்: ‘ஜவான்’ மற்றொரு மகத்தான மைல்கல்லை எட்டியது! Read More

1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் ‘ஜவான்’

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் இந்த திரைப்படம் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே ஆண்டில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்தடுத்து …

1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் ‘ஜவான்’ Read More

ஜெயம்ரவி – நயன்தாரா நடித்த ‘இறைவன்’ படத்தின் ஊடக அறிமுக நிகழ்வு!

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் …

ஜெயம்ரவி – நயன்தாரா நடித்த ‘இறைவன்’ படத்தின் ஊடக அறிமுக நிகழ்வு! Read More

இயக்குநர் பாலா பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்… பாலா எச்சரிக்கை. தற்போது இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். பாலசுப்பிரமணியன் …

இயக்குநர் பாலா பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார்! Read More

ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு!

உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்கவிருப்பதாக ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் அறிவித்திருந்தார். …

ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு! Read More

ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜவானின் சிறப்புக் காட்சிகளை திரையிட்டது..!

ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- சமூக மேம்பாட்டிற்காக நீண்ட கால அர்பணிப்புடன் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை என அனைவராலும் அறியப்படுகிறது. இந்த அறக்கட்டளை அண்மையில் ‘ஜவான்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்தது. இந்த திரையிடல் குறிப்பாக பின் தங்கிய …

ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜவானின் சிறப்புக் காட்சிகளை திரையிட்டது..! Read More

‘ஜவான்’ மேஜிக் : ‘கதர்’ வாழ்நாள் வசூலை மிஞ்சி ‘பதான்’ வசூலைக் கடந்து இந்தியில் 500 கோடி தொடும் ஜவான்!

ஜவான் இந்திய வசூல் “கதர்” வாழ்நாள் வசூலை மிஞ்சியது, வெளியான 3வது வாரத்தில் பதானின் வசூலை கடக்க உள்ளது! இந்தியில் இப்படம் இந்த வார இறுதிக்குள் அதிவேக 500 கோடி வசூலை நெருங்கவுள்ளது! மிகப்பெரிய இரண்டாவது வார வசூலுடன் இந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் …

‘ஜவான்’ மேஜிக் : ‘கதர்’ வாழ்நாள் வசூலை மிஞ்சி ‘பதான்’ வசூலைக் கடந்து இந்தியில் 500 கோடி தொடும் ஜவான்! Read More

சூப்பர் சிங்கர் ஜூனியரில் மாரி செல்வராஜ் !

தமிழில் இசை உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வார நிகழ்ச்சியில் வெகு நெகிழ்வான தருணமாக, இளம் பாடகி ஹர்ஷினி …

சூப்பர் சிங்கர் ஜூனியரில் மாரி செல்வராஜ் ! Read More

‘ஐமா ‘ திரைப்பட விமர்சனம்

யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், சண்முகம் .ஆர் நடித்துள்ளார்கள். ராகுல் ஆர் .கிருஷ்ணா இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு விஷ்ணு கண்ணன், எடிட்டிங் அருண் ராகவ், இசை கே .ஆர். ராகுல்.பாடல்கள் அருண் மணியன். …

‘ஐமா ‘ திரைப்பட விமர்சனம் Read More